Monday, May 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/08/large/987237.jpgநெல்லிக்குப்பம் அருகே அமைச்சர் பொன்முடி பயணித்த கார் மோதி இருவர் காயம்

நெல்லிக்குப்பம்: திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் கடலூர் தேரடி வீதியில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றிவிட்டு தனது சொந்த மாவட்டமான விழுப்புரம் நோக்கி காரில் பயணித்துள்ளார்.

நெல்லிக்குப்பம் அருகே காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கையில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சர் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...