Sunday, June 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/05/large/1001925.jpgஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை: சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் யாரும் தமிழர்கள் இல்லை என்று, ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தமிழகம் அழைத்து வரவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் முகாமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது அவர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, அங்கு நடந்து வரும் மீட்பு, நிவாரண பணிகள் குறித்துகேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...