Saturday, June 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/04/large/1001187.jpgமதுரையில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் திடீர் மோதல்: 36 பைக்குகளை சேதப்படுத்திய கும்பல்

மதுரை: மதுரை மாவட்டம், திருமோகூரில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 36 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந் திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு திருமோகூர் மந்தை திடலில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பினரையும் சமா தானப்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...