Friday, June 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/10/large/1007767.jpgசிவகங்கை அருகே 3 கி.மீ., நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் நிலையால் கிராம மக்கள் அவதி

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 3 கி.மீ., நடந்து சென்று விவசாய கிணற்றில் கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

தர்மபட்டி கொண்டபாளையம் ஊராட்சி தேனம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு கட்டப்பட்ட 20,000 லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. மேலும் மோட்டார்கள் பழுதானதால் இங்குள்ள 4 சின்டெக்ஸ் தொட்டிகளும் பயன்பாடின்றி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...