Tuesday, June 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/07/large/1005024.jpgஅரபிக்கடல் பகுதியில் புதிய புயல் உருவானது: மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் கேரளாவில் பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதற்கு அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணம் என்றும், வரும் 8-ம் தேதி தென்மேற்குபருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...