Thursday, June 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/08/large/1006658.jpgபுதுச்சேரி டிஜிபி டெல்லிக்கு பணியிட மாற்றம்: புதிய டிஜிபியாக சீனிவாசன் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி டிஜிபி மனோஜ் குமார் லால் டெல்லிக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளார். புதிய டிஜிபியாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிவரும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுச்சேரி டிஜிபியாக இருந்த மனோஜ் குமார் லால் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1988ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. இவர் விரைவில் பணிஓய்வு பெறவுள்ள சூழலில் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக இவர் பொறுப்பேற்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...