Friday, July 14, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/15/large/1051954.jpgசென்னையில் தெரிந்த சந்திரயான்

சென்னை: சென்னையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால், அங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்களை சென்னையில் இருந்து தெளிவாக காண முடியும்.

சந்திரயான்-3 ஏவப்படுவதை பார்க்க, நேற்று பிற்பகல் 2 மணியில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களின் மாடிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...