Tuesday, August 1, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/02/large/1077011.jpgஎன்கவுன்ட்டரில் 2 ரவுடி சுட்டுக் கொலை: கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்

வண்டலூர்: சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற 2 ரவுடிகள், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பிய அவர்களது கூட்டாளிகளை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே ஆதனூர் பகுதி திமுக விவசாய அணி செயலாளர் சக்கரபாணி என்பவரிடம் மாமூல் கேட்டு சில ரவுடிகள் தகராறு செய்துள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால், அவரை வெட்டியுள்ளனர் இதுதொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சோட்டா வினோத், ரமேஷ் உள்ளிட்ட சிலரை தேடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...