Thursday, August 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/04/large/1080596.jpgதீரன் சின்னமலை நினைவு தினம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் அஞ்சலி

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவுநாளை யொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனதுட்விட்டர் பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்ன மலைக்கு தேசமே அஞ்சலி செலுத்துகிறது. அவர் ஒப்பற்றதேசபக்தர். நிர்வாக சாதுர்யம் மிக்க, நற்குணம் கொண்டஆட்சியாளர். அவரது வீரமும், தியாகமும் அனைத்து இந்தியர்களுக்கும் ஊக்கமளிக்கும்” என்று தெரி வித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...