Sunday, September 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/11/large/1121563.jpgடாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்: அமைச்சர் தகவல்

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. வளாகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி அரிமா சங்க லேபர் காலனி உயர்நிலைப் பள்ளி, சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம் உயர்நிலைப் பள்ளி, கிண்டி மடுவின்கரை மேல்நிலைப் பள்ளியில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...