Wednesday, October 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/05/large/1133648.jpgவிஜய் நடித்த ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா: காவல் ஆணையர் அனுமதி கிடைக்குமா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இதில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த்,மிஷ்கின், கவுதம் வாசுதேவ்மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.வரும் 19-ம் தேதி படம் வெளி யாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான்ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் விஜய், அனிருத், அசல்கோலார் பாடியுள்ளனர். இந்தப்பாடல் வரவேற்பை பெற்றது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...