Friday, November 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/11/11/large/1151942.jpgசொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்!

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை (நவ.12) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தலைநகர் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் கடை வீதிகள் நேற்று களைகட்டின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...