Sunday, December 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/03/large/1162689.jpgமதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு: தினந்தோறும் புதிதாக 6 முதல் 7 பேர் பாதிப்பு

மதுரை: மதுரையில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறது. 80 பேருக்கு தினமும் மற்ற வைரஸ் காய்ச்சலும் உறுதி செய்யப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக, மதுரை மாநகராட்சி பகுதியில் நீர்வரத்துக் கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வாரி இருக்க வேண்டும். அதுபோல், குடியிருப்புகள், பொது இடங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். டெங்கு பரவுவதற்கு காரணமான பொருட்களை அகற்றியிருக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...