Thursday, June 24, 2021

https://ift.tt/3h76CtQ அரசு மின்துறை நிறுவனங்களின் இழப்பு 2019-ல் ரூ.13,176 கோடி: இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தகவல்

தமிழக மின்துறையின் 5 நிறுவனங்களின் மொத்த இழப்பு 2019-ல்ரூ.13,176 கோடியாக இருந்ததாக இந்திய தணிக்கைத் துறை தலை
வர் அறிக்கை தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் கடந்த 2018,19-ம் ஆண்டுகளுக்கான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்
பட்டன. இவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...