Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686293.jpgகரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சென்னையில் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கம்: பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து, சென்னையில் மின்சார ரயில்களில் நேற்று முதல் பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 630 மின்சார ரயில்களும் முழு அளவில் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் நேற்று முதல் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...