Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686294.jpgஎஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் நடந்த திருட்டால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை: வங்கி அதிகாரிகள் தகவல்

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் பணம் செலுத்தும் இயந்திரங்களில் நூதன முறையில் நடை பெற்ற திருட்டு அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நூதன மோசடியின் மூலம், பல லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தையடுத்து எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்தலாமா, இதனால் தங்களின் பணத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் வாடிக்கையாளர்களிடையே எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...