
விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கப்படும் கால அவகாசம், வரும் 26-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்