Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687310.jpgகுரோம்பேட்டை அருகே ரூ.15 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு: இந்து அறநிலையத் துறை நடவடிக்கை

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானரூ. 15 கோடி மதிப்புள்ள 2.14 ஏக்கர் நிலத்தை, இந்து அறநிலையத் துறையினர் அதிரடியாக மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் இந்துஅறநிலையத் துறைக்கு சொந்தமான ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தைபல ஆண்டுகளாக 11 பேர் ஆக்கிரமித்திருந்தனர். இதன் மதிப்பு ரூ.15 கோடி. 2020-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...