Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685557.jpgவருமானவரித் துறை அதிகாரியிடம் ரூ.20 ஆயிரம் நூதன மோசடி: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸார் அறிவுரை

வருமானவரித் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சென்னை மந்தைவெளியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி ஆன்லைன் வர்த்தக தளமான `ஸ்நாப் டீலில்' சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

வீட்டுக்கு வந்த அந்தப் பொருட்களின் தரம் சரியாக இல்லை என்பதால், அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து 6352625717 என்ற எண்ணில் இருந்து அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர், பொருட்களுக்கான பணத்தை திருப்பி தருவது சம்பந்தமாக quick service என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...