Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685551.jpgசென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...