Thursday, June 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/25/large/686011.jpgஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் நீட் தேர்வு தொடர்பாக 86 ஆயிரம் பேர் கருத்து: ஜூன் 28-ல் அடுத்தகட்ட ஆலோசனை

தமிழகத்தில் நீட் தேர்வில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, நீட் தேர்வின் பாதிப்புகுறித்து குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்விஇயக்குநரகத்தில் கடந்த 14-ம் தேதிநடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று குழு கடந்த வாரம் அறிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...