Thursday, June 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/25/large/685977.jpgதமிழகத்தில் நெல் விளைச்சல் அதிகரிப்பு; மத்திய அரசின் கிடங்குகளில் சேமிக்க நடவடிக்கை தேவை: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியிருப்பதாவது:

வாழை, தென்னை, கரும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களுக்கும் லாபகரமான விலையை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்துவது, கொள்முதல் செய்வது போன்றவற்றை தமிழக அரசு மேற்கொள்ளாததால், விவசாயிகள் அவற்றை சாகுபடி செய்யாமல் நெல் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் நெல் விளைச்சல் அதிகமாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...