Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/687068.jpg‘இந்திய வழி - நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’- வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுதி ‘இந்து தமிழ் திசை’ வெளியிடும் நூல்: இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் வெளியீட்டு விழா

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுதி, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடாக வரும் ‘இந்திய வழி – நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெற உள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர், தமிழகத்தை சேர்ந்தவர். இவர், வெளியுறவுத் துறையில் இந்தியாவுக்கு உள்ள சவால்களை கூர்ந்துநோக்கி, ஆராய்ந்து ‘The India Way -Strategies for an Uncertain World’எனும் நூலை எழுதியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...