Wednesday, June 23, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/24/large/685397.jpgஜவுளி, நகைக்கடைகளை திறக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் வியாபாரிகள் போராட்டம்: மாவட்ட ஆட்சியரை சந்தித்து வணிகர்கள் கோரிக்கை மனு

கரோனா ஊரடங்கால் மூடப்பட் டுள்ள ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், நகை அடகுக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா 2-வது அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பாகவே அரசு உத்தரவின்பேரில் 3 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கடைகள், வணிக வளா கங்கள் அடைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...