Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686338.jpgகரோனாவில் கணவர் இறந்ததால் சோகம்: ஈரோட்டில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

கரோனா பாதிப்பால் கணவர் இறந்த துக்கத்தில், ஈரோட்டில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு திண்டல் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (67). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மகள் நித்யா (37). இவர், கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் மகதி (11), யாதவ் கிருஷ்ணன் (6) ஆகியோருடன் சென்னை மாங்காட்டில் வசித்துவந்தனர். கடந்த மாதம் 2-ம்தேதி பாஸ்கருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 9-ம் தேதி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...