Friday, June 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/26/large/686298.jpgகிருஷ்ணகிரியில் பராமரிப்பு முடிந்து தயார் நிலையில் அரசுப்பேருந்துகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில், பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3-ம் கட்ட தளர்வுகளில் 50 சதவீத பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...