Monday, June 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/29/large/687372.jpgஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும்: விளாத்திகுளம் அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

‘அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும்’ எனதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளாத்திகுளத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலர் வேலவன் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், நகரச் செயலர் பொன்ராஜ் பாண்டியன், இலக்கிய அணி இணைச் செயலர்முருகன் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...