
ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில் நகர நில வரிதிட்டத்தின்கீழ் மொத்தம் 320 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்