Saturday, July 10, 2021

https://ift.tt/3r04pVI லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தன: மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டுவரப் பட்டன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும்மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துமாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...