
சிவகங்கையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய முன்னாள் அமைச்சரின் உறவினரது வணிக வளாகக் கட்டிடத்தை இடித்து அதிகாரிகள் அகற்றினர்.
சிவகங்கையில் மேலூர் சாலையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமாக 142ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 9.58 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள்அமைச்சர் பாஸ்கரனின் உறவினரான சரவணன் ஆக்கிரமித்ததாக திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அறநிலையத் துறை அமைச்சருக்கு புகார் அனுப்பி இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்