Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688872.jpgஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை நூதனமுறையில் கடத்தி வந்த 6 பேரைசுங்கத் துறையினர் கைது செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் முக்கிய நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதால், விமான நிலையத்தில் சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...