Tuesday, July 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/28/large/698033.jpgசென்னையில் அப்துல் கலாமுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் கோரிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாமின் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதையொட்டி அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...