Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688808.jpgசிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பழைய கட்டணத்தையே செலுத்த நிர்வாகம் வற்புறுத்தல்: மாணவர்கள் கவலை

சிதம்பரம் ராஜா முத்தையா மருத் துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிட்டும் அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. இதனால் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கட்டணத்தை செலுத்தகல்லூரி நிர்வாகம் வற்புறுத்து வதாக மருத்துவ மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரிஅண்ணாமலை பல்கலைக்கழகத் தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் , தங்களிடம் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ண யிக்கப்பட்டுள்ள குறைந்த கல்விக் கட்டணத்தையே வசூலிக்க கோரியும் கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் போராட்டம் நடத்தினர். இதன் பிறகு, அரசு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சில நிபந்தனைகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...