
தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. பாஜகவின் தேசிய மகளிர் அணியின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்