Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691917.jpgதொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள காவல் அதிகாரிகளை பிடிக்க சிபிசிஐடி தனிப்படை

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள காவல் துறை அதிகாரிகளைப் பிடிக்க, சிபிசிஐடி பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2019-ல் கடத்தி, சொத்துகளை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மற்றும் தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாச ராவ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...