Sunday, July 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/05/large/689403.jpgதமிழியக்கத்தின் சார்பில் முதல் முதலாக தமிழர் பொருளாதார மேம்பாட்டு பேரவை தொடக்கம்

தமிழகத்தில் முதல் முதலாக தமிழியக்கத்தின் சார்பில் தமிழர் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை என்னும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழியகத்தின் சார்பில் தொடங் கப்பட்டுள்ள தமிழர் பொருளாதார மேம்பாட்டு பேரவையின் செயலாண்மை குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவனர் தலைவருமான வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கிப் பேசும்போது, ‘‘தமிழி யக்கம் தொடங்கும்போது ஜாதி என்பதையெல்லாம் கடந்து தமிழர்களை ஒருங்கிணைப்பதும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவதும் தான் நமது நோக்கம் என அறிவித்தோம். பொருளாதார மேம்பாடு இல்லாமல் தமிழர்கள் பெரிய அளவில் முன்னேற முடியாது என்ற காரணத்தால் தமிழர் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை தொடங்கியுள்ளோம். இதில், பொருளாதார பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பல்வேறு இயக்கங் களின் பொறுப்பாளர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...