Sunday, July 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/19/large/694789.jpgகடந்த 17 நாட்களில் ரயில் மூலம் திருப்பூருக்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் 9,000 பேருக்கு கரோனா பரிசோதனை: 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி

வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக திருப்பூருக்கு வந்த 9 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

கரோனா தொற்று முதல் அலை பரவலின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பெரும்பாலான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் திறக்கப்பட்டபோது, குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே திரும்பி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...