Sunday, July 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/26/large/697131.jpgசட்டப்பேரவை தேர்தலை போலவே உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும்: வேலூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சட்டப்பேரவை தேர்தலைப் போலவே உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்ற கட்சியினர் பாடுபட வேண்டும் என மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயற் குழுக்கூட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி தலைமை வகித்தார். வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் முன்னிலை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...