
வயது வரம்பை தளர்த்தி, புதுச்சேரியில் காவலர் தேர்வை உடனே நடத்த வலியுறுத்தி எதிர்க் கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்