Thursday, July 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/02/large/688413.jpgமுகக்கவசம் அணியாமல் நடைப்பயிற்சி செய்வதாக குற்றச்சாட்டு: மெரினாவில் ‘ட்ரோன்’ மூலம் போலீஸார் கண்காணிப்பு

முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் மெரினாவில் பலர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அங்கு ‘ட்ரோன்’ மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரோனா ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பூங்காக்கள், கடற்கரை பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ள காலை 6 முதல் 9 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...