Friday, July 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/17/large/693801.jpgஏலகிரி மலையை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மாற்ற திட்ட அறிக்கை: அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலுக்கு நிகராக ஏலகிரி மலை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மாற்ற திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு உட்பட்ட பள்ளகனியூர் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கவும், 8 ஏக்கரில் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், நிலாவூர் கிராமத்தில் மலர் பூங்கா அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பணிகள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...