
வாணியம்பாடி நியூடவுன் பகுதி யில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற கூட்ட தொடர் முடிவதற்குள் தெரிவிக்கப்படும் என வேலூர் எம்பி கதிர்ஆனந்த் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் வி.ஏ.கரீம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்