Friday, July 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/10/large/691427.jpgஅரசு வேலை வாங்கித் தருவதாக 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.5 கோடி கைவரிசை கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலம்

திருவான்மியூர் அருகே உள்ளகொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (35). இவர் அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி (37), அவரதுகணவர் அருண் சாய்ஜி (36), திருவான்மியூரைச் சேர்ந்த ரேஸ்மா தாவூத் (35) ஆகிய3 பேரும் தமிழ்நாடு அரசு துறையான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவிபொது மேலாளர், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் உட்படபல பிரிவுகளில் வேலை வாங்கித் தருவதாக 85 பேரிடம் ரூ.4 கோடிவரை மோசடி செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...