Friday, July 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/10/large/691431.jpgகாஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சரிகை ஆலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சரிகை ஆலையின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நெசவு செய்யும் இல்லங்கள், காந்தி சாலையில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...