Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690318.jpgஎதிர்க்கட்சியாக இருந்தால் கருத்து சுதந்திரம்.. ஆளுங்கட்சியானால் கைது செய்வதா?- விமர்சனத்துக்கு உள்ளாகும் திமுக அரசின் நடவடிக்கை

சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறி பலரும் கைது செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தால் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது, ஆளும்கட்சியாக மாறிவிட்டால், விமர்சிப்பவர்களை கைது செய்வதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கடந்த மே 7-ம் தேதி திமுக அரசுபொறுப்பேற்ற பிறகு முகநூல், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திமுக மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனனர். ஒருசிலர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...