Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690317.jpgசர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘குக் வித் சாக்லேட்’ சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி: ஜூலை 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது

சர்வதேச சாக்லேட் தினத்தை(ஜூலை 7) முன்னிட்டு ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் ‘குக் வித்சாக்லேட்’ என்ற சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஜுலை 16-ம் தேதிதொடங்கி, 3 நாட்கள் நடக்கிறது.

கரோனா ஊரடங்கால் வீடுகளிலேயே தனித்திருக்கும் குழந்தைகள், பெற்றோருக்கு பயன்படும் வகையில், சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் சாக்லேட்செய்யக் கற்றுத் தரும் ‘குக் வித்சாக்லேட்’ என்ற சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...