Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690282.jpgபிறந்த நாள் விழாவுக்கு அழைத்துச் சென்ற நண்பரால் மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(19). அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, தன்னுடன் சமூகவலைதளம் மூலம் நட்பாகப் பழகி வந்த, சென்னையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியை, அவரது பெற்றோருக்குத் தெரியாமல் சந்தோஷ் அழைத்துச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...