Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/694955.jpgவேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யில் நகர பேருந்து சேவை கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் மக்கள்: புதிய வழித்தடங்களை உருவாக்க கோரிக்கை

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியில் சத்துவாச்சாரி, சேண்பாக் கம் பகுதி மக்களுக்கான நகரப் பேருந்து சேவை வசதி கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் மாநகர மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் நகரப் பேருந்து களின் பங்கு முக்கியமாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் வருபவர்கள் நகரப் பேருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். காட்பாடி வள்ளிமலை கூட்டுச்சாலை யில் இருந்து புறப்படும் பேருந்துகள் வேலூர் ஆரணி சாலை வழியாக தடம் எண்-2 என்றும், அண்ணா சாலை வழியாக தடம் எண்-1 என்ற எண்களில் பாகாயம் வரை நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...