Monday, July 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/20/large/694957.jpgபள்ளிகொண்டாவில் கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் தச்சு கருமார கூடத்தின் புதிய ஷோரூம்: கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கருத்து

பள்ளிகொண்டாவில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந் துள்ள தச்சு கருமார உற்பத்திக் கூடத்தின் சார்பில் பொது மக்களை கவரும் வகையில் புதிய ஷோரூம் தொடங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா சுங்கச்சாவடி அருகே தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தச்சு கருமார அலகு செயல்படுகிறது. இதனை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘கடந்த 1993-ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த தச்சு கருமார அலகு 1996-97-ம் ஆண்டு முதல் லாபத்தில் இயங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...