Thursday, July 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/02/large/688294.jpgஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரிப்பு: தடுப்பூசி போடும் பணிகளில் கால்நடைத்துறை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அம்மை நோய் தாக்குதலால் ஆடுகள் உயிரிழப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளைப்போல், ஆடு, மாடுகளை வளர்க்கும் தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட மேய்ச்சலுக்கு உகந்த பகுதிகள் கால்நடை வளர்ப்போருக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நாங்குநேரி, அம்பாசமுத்திரம் வட்டாரங்களில் ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்து வருவதால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...